Advertise Your Business with Us for Just ₹3 a Day – Call/Whatsapp: +91 8013761000
மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி  Atchayapathra Foods
Posted by Atchayapathra Foods Homemade food delivery on 2023-05-31 06:36:08

மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி Atchayapathra Foods

  • [email protected]
  • Click to Call
  • Flat No, 5, near SBI Bank, Teppakulam, Pagalavan Nagar, Anuppanadi, Madurai, Tamil Nadu 625009, Anaiyur-Madurai
    Tamil Nadu
    625009
    India
Description:

மதுரை மக்களே‼️
நீங்கள் எங்கிருந்தாலும் ‼️
நாங்கள் வீட்டு பக்குவத்தில் சமைத்த உணவை டெலிவரி செய்கிறோம்‼️

தொலைதூரம் இருந்தால் என்ன வீட்டு உணவை ருசிக்கலாம்!!

தினமும் ஆரோக்கியம் நிறைந்த அறுசுவை பாரம்பரிய உணவு உங்கள் இடத்தில் டெலிவரி செய்யப்படும். வகை வகையான காய்கறிகள் கூட்டு பொரியல் என வீடு சுவை நினைவுப்படுத்தும் மதிய உணவு

* தனித்துவமான பாரம்பரிய மெனு பட்டியல்
* நாள்தோறும் ஒரு சுவை
* வீட்டு பக்குவத்தில் சமைத்த உணவு

30 நாட்களும் 30 வகையான பாரம்பரிய சுவை நம் அட்சயபாத்ராவில் (Monthly food delivery)

காலையில் சமைக்க நேரம் இல்லையா? கவலைப்பட வேண்டாம்!

ஆபீஸ் வேலையை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் தொடங்குங்கள் ஆரோக்கியமான உணவுடன்

காலையில் அவசர அவசரமாக காலை உணவை சாப்பிடாமல் அலுவலகம் சென்று வேளையில் கவனம் செலுத்த தெம்பில்லாமல் இனி அவதிபட வேண்டாம். உங்கள் இருப்பிடத்தில் ஆரோக்கியமான வீட்டு பக்குவத்தில் சமைத்த உணவு டெலிவரி சந்தா அடிப்படையில்.

நிறைவான உணவுடன் இதமான உறக்கத்திற்கு தயாராகுங்கள்

அட்சயபாத்ராவின் ஆரோக்கியமான இரவு உணவுடன் உங்கள் உறக்கத்தை நிம்மதியாக ஆக்குங்கள், தினமும் ஒரு சுவையுடன் நிறைவான உணவு

தினமும் ஒரு மெனு
- பொடி ஊத்தப்பம்,
- அடை,
- இடியாப்பம்
- ஆலு சப்பாத்தி,
- வெஜ் கிச்சடி,
- கொத்து பரோட்டா,
- அரிசி புட்டு,
- செட் தோசை

வித விதமான ஆரோக்கியமான பாரம்பரிய இரவு உணவு

அட்சயபாத்ரா ஃபுட்ஸ்: ஆரோக்கியமான பொருட்கள் மற்றும் புதிய காய்கறிகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான தென்னிந்திய சைவ உணவுகள் 3 வேளையும் ஆரோக்கியமான உணவு (Homemade Food delivery)

Our Unique Traditional Food Boxes
Break Box - Breakfast Delivery
Meals Box - Variety Rice
Anjarai Petti - Lunch Delivery
Dinner Box - Dinner Delivery

Call Now: 63857 88401, 6383201274

Visit Our Website and Social Channels for More details. Address: Flat No, 5, near SBI Bank, Teppakulam, Pagalavan Nagar, Anuppanadi, Madurai, Tamil Nadu 625009

website:
E-mail: atchayapatrafoods@

Ask Query To Business Owner...

Please fill in the below form with your query and we will get back to you.

Contact Business

Question & Answers

The phone number for மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி Atchayapathra Foods is 6385788401.
Owner:
Are you owner of this information? Claim Listing

Reviews of மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி Atchayapathra Foods Anaiyur-Madurai

Uh oh! We couldn't find any review for this listing.
Uh oh! You must log in to submit a review. Click Here to Login

Last Viewed Business

மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி Atchayapathra Foods

மதுரை மக்களே‼️ நீங்கள் எங்கிருந்தாலும் ‼️நாங்கள் வீட்டு பக்குவத்தில்...
Read More

மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி Atchayapathra Foods

Flat No, 5, near SBI Bank, Teppakulam, Pagalavan Nagar, Anuppanadi, Madurai, Tamil Nadu 625009 Anaiyur-Madurai, Tamil Nadu 625009, India

Shiv Ston Art

Brass Art Wares, Epns Wares, Glass, Iron, Aluminium Art Wares & India Handicrafts Brass Art Wares, Epns Wares, Glass, Iron, Aluminium Art Wares & India Handicrafts Brassware,Epns & Metal Handicrafts

Shiv Ston Art

Near Bus Station Babra, Amreli, Gujarat 365421, India

Servo Drives Pvt. Ltd.

Cable, Face Lights Cables/Cable Accessories & Conductors

Servo Drives Pvt. Ltd.

301/319, Hill View Industrial Estate, L. B. S. Marg, Ghatkopar, Mumbai, Maharashtra 400086, India

Narayan Group Of Industries

Copper Phthalocyanine Blue Nickel Phthalocyanine Blue Aluminium Phthalocyanine Blue Monochloro Phthalocyanine Blue Iron Phthalocyanine Blue Guaiacol , Allantoin , Pigment 15 , 15.1 , 15.3. ...

Narayan Group Of Industries

Plot No. 1305/6/A+B Phase-Iv Mumbai, Maharashtra 382330, India

Atlanta Pumps Private Limited

Pumps Pumps Pumps & Pumping Equipment

Atlanta Pumps Private Limited

487, D-1 & D-2, Iv Phase, Peenya Industrial Estate, Bangalore, Karnataka 560058, India

IGT EXPORTS PVT. LIMITED

Ladies Handbags and Other Bags Purses Wallets Ladies Handbags and Other Bags Purses Wallets Leather Goods & Accessories

IGT EXPORTS PVT. LIMITED

10 PEMENTAL ROAD Kolkata, West Bengal 700016, India

Senco India

SENCO is the finest manufacturer, and supplier in offering high-quality drinking water purification equipment such as silver ionization disinfectant equipment, electro chlorinator, and water...

Senco India

Sre Senthil Engineering Company, A-12, Coimbatore Private Industrial Estate, SIDCO, Coimbatore North, Tamil Nadu 641021, India

Bharath Vacuum Pumps

High Vacuum Pumps & Vacuum Systems Vacuum Equipment & System

Bharath Vacuum Pumps

46/2, Industrial Suburb, Yeshwanthpur, Bangalore, Karnataka 560022, India

Sankalp Infotech Pvt. Ltd.

Personal Computer, Personal Laptops, Hard Disk Drive, Ram - Memory, Atx Cabinet, Crt Monitor, Lcd Monitors, Optical Device, Backup Device, Keyboard & Mouse, Web Camera, Printers, Plotter, ...

Sankalp Infotech Pvt. Ltd.

Personal Computer, Personal Laptops, Hard Disk Drive, Ram - Memory, Atx Cabinet, Crt Monitor, Lcd Monitors, Optical Device, Backup Device, Keyboard & Mouse, Web Camera, Printers, Plotter, Projector, Scanner, Tv Tuner Cards, Speakers, Networking Kadi, Gujarat 382715, India

Recently Added Business

  • JWS Interiors Pvt Ltd

    274, 2nd Floor, Powai Plaza, near Hiranandani Bus Stop, Hiranandani Gardens, Sainath Nagar, Powai Mumbai, Maharastra 400076, India

    Added on : 2025-07-17 6:58 PM

  • Buy Vezlay Products From Catchy Court

    496 3rd Floor, Munshiram Market Opposite ICICI Bank, Najafgarh Road, Nangloi, Delhi – 110041 Delhi, National Capital Territory of Delhi 110003, India

    Added on : 2025-07-17 11:37 AM

  • car factor

    1st Floor, Royal Oak Mall, Flat 360/1, Car Factor, Thana, Kannur, Kerala 670002 Kannur, Kerala 670002, India

    Added on : 2025-07-17 10:38 AM